சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் வரிகள் உயர்த்தப்பட்ட உள்ளது. ஏற்கனவே சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த இடியாக குடிநீர், கழிவுநீர் வரிகளும் உயர்த்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் சார்பில் குழாய் மற்றும் லாரிகள் மூலம் நாள்தோறும் சுமார் 100 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுபோலவே சென்னையில் ஒரு கோடி குடிநீர் மற்றும் […]
