சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேசம் ஜனவரி மாதம் 27ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை (27ந்தேதி) திண்டுக்கல் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக கும்பாபிஷேசம் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் 27ந்தேதி கும்பாபிஷேசம் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெற்று […]
