டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தற்கு பிரதமர் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பது தொடர்பாக குழு அமைப்பு தலைமை நீதிபதி சந்திரசூடு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைத்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முயற்சியில் தொடர்பாக முதல்கட்டமாக, இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒடியா ஆகிய நான்கு […]
