சென்னை: தமிழ்நாட்டில் புதிய அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் மாநிலம் முழுவதும், அதாவது 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின், 2022ம் ஆண்டு டிசம்பர் 14ந்தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் விளையாட்டுத்துறை மட்டுமின்றி பல்வேறு துறை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். குறிப்பாக முதலமைச்சரின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் […]
