சென்னை: மின் ஊழியர்களின் பாதுகாப்பை அத்துறையின் அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மின் ஊழியர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias