உத்தரபிரதேச மாநிலம் பாதல்கஞ்ச் கோட்வாலி அடுத்த சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70), இவர் பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தின் காவலாளியாக வேலை செய்து வருகிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவரது மூன்றாவது மகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு பூஜா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணமான சிறிது காலத்திலேயே பூஜாவின் கணவன் இறந்துவிட்டார். இதனையடுத்து பூஜாவுக்கு அவரது பெற்றோர் இரண்டாவது திருமணத்தை செய்து […]
