சென்னை: பேனா சின்னம் அமைப்பது குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவுச்சின்னம் மெரினா கடற்கரையில், அண்ணா நினைவுசின்னம் அருகே அமைந்துள்ளது. அதன் எதிரரே கடலுக்குள், கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. தற்போது, 2.21 ஏக்கா் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் தமிழக அரசால் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி […]
