ஈரோடு: மகன் இறந்த துக்கத்தில் இருந்து விடுபட மக்கள் பணியே ஆறுதல் என அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா எதிர்பாராத விதமாகக் கடந்த மாதம் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது அதன்படி, பிப்ரவரி 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல், ஜனவரி 31ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக […]