இயக்குனரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 68. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த கஜேந்திரன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார், சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று அவர் காலமானார். பழம்பெரும் நடிகை டி.பி. முத்துலட்சமியின் அரவணைப்பில் வளர்ந்த டி.பி. கஜேந்திரன், இயக்குனர் விசு உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். விசு […]
