Kriti Sanon Prabhas engagement: பாகுபலிக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்… யார் கூட, எங்கேனு பாருங்க!

நடிகர் பிரபாஸுக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ்தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஈஷ்வர் என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான நடிகர் சித்தார்த், தொடர்ந்து பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் பிரபாஸ், பாகுபலி சீரிஸ் படங்களின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். ​ வாணி ஜெயராம்… இப்படியும் மரணம் வருமா?​
பாலிவுட்டில் பிரபாஸ்..பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் அதிகரித்ததோடு, பாகுபலி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். பாகுபலி திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது. பாலிவுட் படங்கள் கூட செய்யாத சாதனைகளை நிகழ்த்திய பாகுபலி திரைப் படத்திற்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் இந்தியிலும் எகிறியது. இதையடுத்து சாகோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டன. ​ Sakshi Agarwal: விஜய் அப்பாவுடன் பிக்பாஸ் சாக்ஷி… மிரட்டலா இருக்கே..​
நடிகையுடன் காதல்பாகுபலி படத்திற்கு பிறன் பேன் இந்தியா ஹீரோவான பிரபாஸ் தனது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தியுள்ளார். 42 வயதான நடிகர் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸும் நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் பின்னர் அது வதந்தி என கூறப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் பிரபாஸும் நடிகை கிரித்தி சனோனும் காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
​ Dancer Ramesh death: பயங்கரமா அடிச்சார்… டான்சர் ரமேஷ் சாகுறதுக்கு முன்னாடி நடந்தது இதான்.. கதறும் இன்பவள்ளி!​
அடிக்கடி டேட்டிங்பிரபாஸும் கிரித்தி சனோனும் ஆதி புருஷ் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதில் பிரபாஸ் ராமராகவும், கிரித்தி சனோன்
சீதையாகவும் நடித்துள்ளனர். ஆதிபுருஷ் படத்தில் நடிக்கும் போதுதான் நடிகை கிரித்தி சனோனுக்கும் நடிகர் பிரபாஸுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த காதல் தகவல் குறித்து இருவருமே இதுவரை மவுனம் காத்து வருகின்றனர்.
​ Leo: விஜய் கூட மல்லுக்கட்ட இத்தனை கோடிகளா? லியோ படத்திற்கு சஞ்சய் தத் வாங்கும் சம்பளம்!​
மாலத்தீவில் நிச்சயதார்த்தம்இந்நிலையில பிரபாஸுக்கும் நடிகை கிருத்தி சனோனுக்கும் அடுத்த வாரம் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓவர்சீஸ் சென்போர்டு உறுப்பினரான உமர் சந்த், பிரபாஸ் மற்றும் கிரித்தி சனோன் நிச்சயதார்த்தம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் அடுத்த வாரம் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த தகவல் உண்மைதானா என கேட்டு வருகின்றனர்.
​ AK 62: காத்திருந்து… காத்திருந்து… கடைசியில் ஏமாந்து வெளியேறிய விக்னேஷ் சிவன்… கலங்கும் ரசிகர்கள்!​
ஜூன் 16 ஆம் தேதிஆதி புருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தி திரைப்படமாக உருவாகியுள்ளது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் இன்னும் நிறைவடையததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
​ Samantha: 30 கிலோ புடவை… 3 கோடி ரூபாய் மதிப்பில் நகை… சகுந்தலம் படத்திற்காக ரிஸ்க் எடுத்த சமந்தா!​
உமர்சந்த் டிவிட்
Prabhas

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.