உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மாவட்ட நீதிபதிகளுக்கு 50% வழங்குவது தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

டெல்லி : உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மாவட்ட நீதிபதிகளுக்கு 50% வழங்குவது தொடர்பான மனு மீது பதில் அளிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் 33% ஐ மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு நிரப்ப விதி உள்ளதாகவும் 33% ஆக உள்ள தற்போதைய விதிமுறையை 50% ஆக அதிகரிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.