நாட்டில் 93% கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல்!!

டெல்லி : நாட்டில் 93% கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. நாட்டில் 45,000 கிராமங்களில் இதுவரை 4ஜி சேவை வழங்கப்படவில்லை என்றும் தமிழகத்தில் 572 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.