கோவை : கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த லோயர் பாரணை எஸ்டேட்டில் காட்டுத் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.முகம், தலை, கை, கால் அனைத்திலும் தேனீக்கள் கொட்டியதில் நிலை தடுமாறிய மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias