சென்னை – காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் சேவை 9 நாட்களுக்கு இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னை – காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் சேவை 9 நாட்களுக்கு இயங்காது என  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவை இயங்காது என்று தெரிவிக்கப்படுகிறது. பிப்.16, 17, 20, 21, 23, 24, 27, 28 மற்றும் மார்ச். 3 ஆகிய தேதிகளில் இயங்காது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.