வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேவாரப் பாடல் பெற்ற பஞ்சேஸ்வர தலமான இலங்கையின் மன்னார் மாவட்டத்தின் திருக்கேத்தீச்சரம் கோவிலில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் செய்த பின்னர் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:சர்வேஸ்வரனின் அருளால் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், வெற்றியும் தொடரட்டும். இந்த புண்ணிய திருத்தலம் இரு நாடுகளின் பிணைப்பை பிரதிபலிக்கும் சிறப்பு வாய்ந்தது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement