ஈரோடு: தலைமைச் செயலத்தில் தேர்தல் ஆணையரை சந்தித்துவிட்டு திரும்பிய ஜெயக்குமார், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள் என்று விமர்சித்ததுடன், டிடிவி கூறியதுபோல, இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறையவில்லை, என கூறியவர், தமிழ்நாடு அரசு காவல்துறை, பொது மக்களிடம் தர்ம அடி வாங்கும் காவல் துறையாக உள்ளது என்றும் விமர்சித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற […]
