சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள பல சுடுகாடுகள் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், குற்றவாளிகளின் புகலிடமாகவும் திகழ்கின்றன. இதையடுத்து, மாநகராட்சி மேயர் பிரியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மயானங்களில் சிசிடிவி காமிரா உள்பட சமூக விரோதிகள் பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன வசதிகளுடன் அழகுபடுத்தி பராமரித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் […]
