நடிகர்கள் விஜய் சேதுபதி, மகா காந்தி தாக்கிக்கொண்ட விவகாரத்தில் பேசி தீர்வு காண உச்சநீதிமன்றம் ஆணை..!!

டெல்லி: நடிகர்கள் விஜய் சேதுபதி, மகா காந்தி தாக்கிக்கொண்ட விவகாரத்தில் பேசி தீர்வு காண உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கி கொண்ட பிரச்சனை தொடர்பாக பரஸ்பரம் பேசி தீர்வு காண கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.