சாத்தூர் அருகே உள்ள உச்சிமேட்டில் 2ம் கட்ட அகழாய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: சாத்தூர் அருகே உள்ள உச்சிமேட்டில் 2ம் கட்ட அகழாய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒன்றிய அரசின் அனுமதியை தொடர்ந்து 2ம் கட்ட அகழாய்வு பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.