பாலக்காட்டில் ஒட்டகத்தை தடியால் தாக்கி துன்புறுத்திய உரிமையாளர் உட்பட 6 பேர் கைது

கேரளா: பாலக்காட்டில் திருவிழாவுக்கு கொண்டு வந்த ஒட்டகத்தை தடியால் தாக்கி துன்புறுத்திய உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டகத்தை தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் விலங்குகள் நலத்துறை போலீசிடம் புகார் அளித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.