டோராண்டோ:கனடாவில் 30 வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல் அம்பலமானதால், டோராண்டோ நகர மேயர் ஜான் டோரி பதவி விலகினார்.
கனடா தலைநகர் டோராண்டோ நகர மேயராக இருந்தவர் ஜான் டோரி 68. இவருக்கும் அலுவலக உதவியாளரான 30 வயது பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து பதவி விலகுமாறு மேயருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அறிவுறுத்தினார்.
நேற்று ஜான்டோரி பதவியை ராஜினாமா செய்தார். துணை மேயரான ஜெனிபர் மெல்கல்வி மேயராக பொறுப்பேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement