நாக்பூரில் இருந்து மும்பையில் உள்ள ஜவாஹர்லால் நேரு துறைமுகத்திற்கு (JNPT) ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 90 ரயில்வே கண்டெயினர்கள் மாயமானது. 20 அடி நீளமுள்ள மொத்தம் 90 கண்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தது. பிப்ரவரி 1 அன்று PJT1040201 என்ற எண் கொண்ட ரயில் மூலம் MIHAN இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் (ICD) இருந்து புறப்பட்ட ரயில், […]
