நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1ஆகப் பதிவு

நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1ஆகப் பதிவு

நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவு கோலில் 6.1ஆகப் பதிவு

நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்திற்கு உட்பட்ட லோவர் ஹட் நகரில் நிலநடுக்கம்

நியூசிலாந்தின் வடக்குத் தீவு பகுதிகளிலும், மார்ல்பரோ மண்டலத்திலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல்

கடற்பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை எனத் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.