திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 81% வாக்குகள் பதிவு

அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 81% வாக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுராவில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.