ஷில்லாங்: மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 9:26 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானது. இதனால், யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
ஷில்லாங்: மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 9:26 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானது. இதனால், யாருக்கும்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement