சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்து பேசியதாக செய்தியயாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறினார். இன்றுகாலை சென்னை தலைமைச்செயலகம் வந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. என்.எல்.சி விவகாரம், வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவை குறித்து இந்த […]
