இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைக்க முடிவு…

டில்லி : இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஏற்கனவே ஊழியர்களை குறைத்த நிலையில், தற்போது ஊழியர்களின் சம்பளத்தை குறைவு முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக பணிக்கு சேருபவர்களின் ஊதியத்தில் 50 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என அறிவித்து உள்ளது. கொரோனா பேரழிவுக்கு பிறகு, பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.  கூகுள், மைக்ரோ சாப்ட், டுவிட்டர், ஸ்விக்கி, அமேசான்’ ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவும், தன் ஊழியர்கள் கடந்த ஜனவரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.