மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு டீக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது. கூட்டத்தில் முதல் முறையாக கஞ்சி வழங்கப்பட்டதற்காக ஆட்சியர் அனீஷ்சேகரை விவசாயிகள் பாராட்டினர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias