ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடலில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடலில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு உரிமையாளர் சுந்தர், படகை ஒட்டிச் சென்ற ராஜாவை தேவிபட்டினம் போலீஸ் கைது செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.