வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜி – 20 அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு புதுடில்லியில் நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் புதுடில்லி வந்தனர்.இந்நிலையில் இன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டரி பிளிகன்ட், டில்லி வந்திறங்கினார். அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement