ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: கவுதம் அதானி

டெல்லி: ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கவுதம் அதானி கூறியுள்ளார். மேலும் உண்மை வெல்லும் என அவர் கூறினார். அதானி- ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.