சென்னை: வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் அரசு வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க மார்ச் 31ந்தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அறிவித்து உள்ளது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023ஆம் ஆண்டிற்கு […]
