சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் இளைஞர் ரூபேஸ்குமாரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
