பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அந்நாட்டில் பெரும் பதற்றம் உண்டாகியுள்ளது.
இம்ரான் கான் மீது வழக்கு
நீதித்துறையை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன.
இதனால் அங்கு பதற்றம் உண்டானது.
இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக நேற்றைய தினம் கைது செய்யப்பட இருந்த இம்ரான் கான் நாளை (16ஆம் திகதி) வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Big number of lawyers are now marching towards Zaman Park‼️💪🏻
PAKISTAN UNDER FASCISM💯#ImranKhanForPakistan #ImranKhanArrest #imrankhanPTI#AsimMunir#زمان_پارک_پُہنچو#ملک_بند_کرو#عمران_خان_ہماری_ریڈ_لائن pic.twitter.com/FyA2pA6hLm— Arooba Khan (@AroobaAjmal20) March 15, 2023
பலத்த பாதுகாப்பு
எனினும் பாகிஸ்தானில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. லாகூரில் உள்ள இம்ரான் கான் வீட்டைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
@PTI
முன்னதாக பிரச்சார பேரணியின்போது இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Fawad Ch stopped the lawyers outside the Lahore High Court when they tried to vent their anger on the police.While the state has descended on hooliganism‼️‼️#ImranKhanForPakistan #ImranKhanArrest #imrankhanPTI#AsimMunir#زمان_پارک_پُہنچو#ملک_بند_کرو#عمران_خان_ہماری_ریڈ_لائن pic.twitter.com/DhNsIXdCfn
— Arooba Khan (@AroobaAjmal20) March 15, 2023
Imran Khan arrest: Fresh clashes as police try to storm Khan’s house.
Hundreds of PTI supporters have ringed Imran Khan’s residence in Lahore, holding off at least one fresh attempt by the police to storm the premises.#imrankhanPTI #ImranKhanArrest #ImranKhan #Pakistan pic.twitter.com/qYMtCvpw20
— INDEPENDENT PRESS (@IpIndependent) March 15, 2023