மார்ச் 21-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கன்னியாகுமரி வருகை!

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக மார்ச் 21-ந் தேதி கன்னியாகுமரி வருகை தருகிறார். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகை தருகிறார். அவரது சுற்றுப்பயணம் விவரம் வளியாகி உள்ளது. கன்னியாகுமரி வரும்  குடியரசு தலைவர் திரவுபதி முர்மு,  அன்று பகல் 12.30 மணிக்கு கடல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.