ஆவடி: சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் நாளை முதல் 11 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சுமார் 100 அரங்குகளில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை ஜனவரி 6 ஆம் தேதிமுதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த கண்காட்சியில் பல்வேறு பதிப்பாளர்களும் 1,000க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து புத்தகங்களை விற்பனை செய்து வந்தனர். […]
