செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். செகந்திராபாத்தில் உள்ள பல மாடி கட்டிட ஸ்வப்னாலோக் வணிக வளாகத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர், 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 12பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்து […]
