சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக சார்பில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வாழப்பாடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்ட பாமக நிகழ்ச்சி மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு!#SunNews | #AnbumaniRamadoss | @draramadoss pic.twitter.com/F9Q3XIg2vF — Sun News (@sunnewstamil) April […]
