சென்சாரில் புதிய கட்டுப்பாடு… இனி வயது அடிப்படையில் படங்களுக்கு சான்றிதழ்!

Age Based Censor Certificates: இதுவரை U, U/A, A என மூன்று வகைப்பாடுகளில் படங்களுக்கு தணிக்கை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வயதை அடிப்படையாக வைத்து ஐந்து வகைப்பாடுகளாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.