இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள விலகலா..கிழக்கு வாசல் சீரியலில் டுவிஸ்ட்

Kizhakku Vaasal serial: ராதிகா சரத்குமார் தயாரிக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடிக்க சஞ்சீவ் ஒப்பந்தமானார். இந்த சீரியலில் ரேஷ்மா, ஏ எஸ் சந்திரசேகர் என பலர் ஏ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.