ஐபிஎல் 2023: சென்னை அணி அபார வெற்றி

சென்னை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை, 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.