பிரித்தானியாவின் துணைப்பிரதமர் டொமினிக் பதவி விலகியுள்ளார்.
டொமினிக் ராப் மீது பல்வேறு அமைச்சகங்களின் செயற்பாடுகளில் தலையிட்டதாக அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனை தொடர்ந்து அவர் தனது பதவிகளிலிருந்து விலகுவதாக டுவிட்டரில் பதவி விலகல் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
டொமினிக் ராப் பதவி விலகிய நிலையில் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
My resignation statement.👇 pic.twitter.com/DLjBfChlFq
— Dominic Raab (@DominicRaab) April 21, 2023