செவ்வியல் தமிழ் மொழிக்கான பேரகராதி ‘தமிலெக்ஸ்’: முழு வரலாற்றுடன் ரூ.10 கோடி செலவில் ஜெர்மனி வெளியிடுகிறது

புதுடெல்லி: ஜெர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், ‘தமிலெக்ஸ்’ (Tamilex) எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், ரூ.10 கோடியில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது. செம்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களின் தொகுப்புகள், மனிதகுலத்தின் சிறந்த பாரம்பரியத்திற்கு பெரும் பங்களித்து வருகின்றன. இருப்பினும் இவற்றை பற்றி இன்னும் மேற்கத்திய நாடுகள் அதிகம் அறியாமலேயே உள்ளன. இதனால், சிறப்புமிக்க செவ்வியல் தமிழ் மொழி மீது இந்தியாவை விட வெளிநாடுகளில் அதிக ஆர்வம் … Read more

Vidaamuyarchi: விடாமுயற்சி படத்திற்காக அஜித் வாங்கவிருக்கும் சம்பளம்..அள்ளிக்கொடுத்த லைக்கா..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ​சம்பளம்அஜித் தற்போது விடாமுயற்சி படத்திற்காக கிட்டத்தட்ட 105 கோடி வரை சம்பளமாக வாங்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடைசியாக அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடித்த மூன்று படங்களுக்கு 70 கோடி வரை சம்பளமாக வாங்கினார். இதைத்தொடர்ந்து தற்போது அஜித் விடாமுயற்சி படத்திற்காக 105 கோடியை சம்பளமாக பெற இருக்கிறாராம். போனி கபுருடன் அஜித் மூன்று படங்களில் நடிப்பதாகவும், அந்த மூன்று படங்களுக்கும் தலா 70 … Read more

தஞ்சாவூர்: சோழ தேசத்தில் கம்பீரமாக வந்த பெரிய தேர்..! களைகட்டிய சித்திரை பெருவிழா

சோழர்களின் தேசமான தஞ்சாவூரில் இருக்கும் உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  

மே தினம் உழைப்பிற்கான தினம்.. உரிமைகளின் தினம்.. உழைக்கும் அனைவருக்கும் சமர்ப்பணம்

மே தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்களுக்கான வார விடுமுறை, வருங்கால வைப்பு நிதி திட்டம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு மூலக்காரணமான மே தினப் போராட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.. இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 1800களில் மேற்கத்திய நாடுகளில் தொழிற்சாலைகள் பெருகத் துவங்கின. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஓய்வு ஒளிச்சலின்றி சுமார் 20 மணி நேரம் வரையிலும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து, 1806ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் … Read more

WhatsApp Update: 32 பேர் ஒரே நேரத்தில் போன் பேசலாம்..! வாட்ஸ்அப்பில் வேற லெவல் அப்டேட்

வாட்ஸ்அப் அப்டேட் வாட்ஸ்அப் பல்வேறு புதிய அப்டேட்டுகளை செய்து கொண்டே இருக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், போட்டி நிறுவனங்களுக்கு மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்கும் வகையிலும் அம்சங்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் 32 பேர் வரை வாய்ஸ் கால் பேசவும், 8 பேர் வரை ஒரே நேரத்தில் வீடியோ கால் பேசும் அம்சத்தையும் வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. இந்தியாவை மனதில் வைத்தே வாட்ஸ்அப்பில் இந்த அப்டேட் கொண்டு வரப்படுகிறது. உலகம் முழுவதும் … Read more

தொடர்ந்து 345 நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை

சென்னை தொடர்ந்து 345 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இன்றி உள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.. அவ்வகையில் தமிழகத்தில்  தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 எனவும் உள்ளது. இந்த விலை கடந்த 345 நாட்களாக மாற்றம் இன்றி காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

விடாமுயற்சி – நள்ளிரவில் வெளியான அஜித் 62 அறிவிப்பு

'துணிவு' படம் வெளியான பின் அஜித் நடிக்கப் போகும் அவரது 62வது படம் பற்றி சர்ச்சைகள்தான் வர ஆரம்பித்தது. கடந்த வருடம் அப்படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்த விக்னேஷ் சிவன் இயக்கப் போவதில்லை என்று சொன்னார்கள். ஆனால், அது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.விக்னேஷ் சிவனே அவரது டுவிட்டர் தளத்திலிருந்து அஜித் 62 இயக்குனர் என்பதை நீக்கிய பின்தான் வெளிவந்த சர்ச்சைகள் உண்மைதான் என ரசிகர்களுக்குத் தெரிந்தது. இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போவது … Read more

Ponniyin Selvan 2 Box Office Collection… பொன்னியின் செல்வன் 2 முதல் வாரம் வசூலில் செம்ம அடி

சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 கடந்த வாரம் 28ம் தேதி வெளியானது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே 500 கோடிக்கும் மேல் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், தற்போது ரிலீஸாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. பொன்னியின் செல்வன் 2 முதல் வார வசூல்: கல்கியின் பொன்னியின் செல்வன் … Read more

பா.ஜ.க-வுடன் கூட்டணியா? உதயநிதி பேட்டியில் மீடியாவிடம் சீறிய கே.என் நேரு

பா.ஜ.க-வுடன் கூட்டணியா? உதயநிதி பேட்டியில் மீடியாவிடம் சீறிய கே.என் நேரு Source link