அட்லாண்டிக் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களைக் காணச்சென்ற நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து அனைவரும் உயிரிழந்ததாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த 1912ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கான தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த டைட்டானிக்கின் உதிரி பாகங்கள் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. பல ஆண்டுகளாக இந்த ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் […]
