மும்பை மகாராஷ்டிராவில் நடைபெறும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஏக்நாத்ஷிண்டே உள்ளார். இன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மராட்டிய எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேருடன் மராட்டிய ஆளுநரை சந்தித்தார். தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் […]
The post மக்கள் மகாராஷ்டிரா அரசியல் விளையாட்டைப் பொறுக்க மாட்டார்கள் : சஞ்சய் ராவத் first appeared on www.patrikai.com.