சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய தன் காரணமாக, இந்த வழக்கில் 3வது நீதிபதியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கின் விசாரணை காரசாரமாக நடைபெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு […]
The post செந்தில்பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு: 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை… first appeared on www.patrikai.com.