சென்னை: கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சா போதைப்பொருளில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக காவல்துறையினர் கூறிய நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்க முடியவில்லை என இரண்டு கஞ்சா வியாபாரிகளை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இதை மறுக்கும் தமிழக போலீசார், கஞ்சா வேட்டை என கூறி அவ்வப்போது கஞ்சா கடத்தலையும், விற்பனையையும் போலீசார் பிடித்து […]
The post 11கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாம்…! காவல்துறையினரின் மெத்தனத்தால் கஞ்சா வியாபாரிகள் விடுதலை…. first appeared on www.patrikai.com.