விஜய் சேதுபதி 50வது படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியீடு

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியிலும் நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து வரும் இவர் இந்தியில் ஜவான், மெர்ரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ், ஃபார்ஸி ஆகியப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அடுத்ததாக ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்க உள்ள படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. #VJS50TitleLook is releasing […]

The post விஜய் சேதுபதி 50வது படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியீடு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.