ஸ்டாலினிடம் இருந்து விலகியிருக்கும் துரைமுருகன் – அதிருப்திக்கு என்ன காரணம்?

திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன் சமீப காலமாக கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் முதலமைச்சருடன் எந்த கூட்டங்களுக்கும் செல்லாத அவர், கட்சிப் பணிகளிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கிறாராம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.