இந்தியா இன்று ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம் வென்றது

பாங்காக் பாங்காக்கில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளது/ தாய்லாந்து தலைநகர் பாங்காக்கினால் ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. வரும் 16-ந் தேதி வரை போட்டிகள் நடைபெறும்  நேற்று இந்த போட்டியில் இந்தியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்தது. ஜப்பான் 7 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 3 தங்கம், 3 வெள்ளி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.